உங்களுக்குத் தேவையான பழைய, புதிய பாடல்கள், யாருடைய இசையானாலும், யாருடைய குரலானாலும், எந்த படமானாலும் எங்களுக்கு தெரிவித்தால் அதை தங்களுக்காக உங்கள் பெயருடன் இந்த வலையில் பதிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
இந்த பதிப்பின் பின்னூட்டத்தின் வாயிலாக நீங்கள் எங்களுக்குத் தெரியப்படுத்தலாம்
அல்லது isaianban3d@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி தெரியப்படுத்தலாம்
இப்படிக்கு,,,
உங்கள் அன்பு இசையன்பன்......
Labels: நேயர் விருப்பம்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
old tamil songs
இனிய நண்பர் dglmskannan அவர்களே நீங்கள் கேட்டுக் கொண்டதற்கினங்க ”நினைத்தேன் வந்தாய் நூறு வயது” என்ற ஒரு பழைய பாட்டு தரப்பட்டுள்ளது.
manmata lilai yai veral undo
நன்றி, இனிய நண்பர் U2ameer அவர்களே! நீங்கள் விருப்பம் தெரிவித்த ”மன்மத லீலையை வென்றார் உண்டோ” என்ற பாடல் தரப்பட்டுள்ளது.
அருமையான பாடல்,எனக்கு ரசிகன் ஒரு ரசிகை படத்தில் ஏசுதாசின் ஏழிசை கீதமே என்ற பாடல் வேண்டும்.தருவீர்களா....?
Graamathu kiligal endra padathilirunthu " senthoora poove nee singaara thereri vanthaaye oorgolam vazhiyellaam maakkolam sonnaaye nalla sethi" endra paadalai thara mudiyuma?
B.M.Pandian
9444370370
Post a Comment